• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மாலை வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல்…

மின்சாரம் தாக்கி 7 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி 7 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மாத்தறை திக்வெல்ல பகுதியில் நேற்றைய தினம் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளிரூட்டியின் பின்புறத்தில் பென்சில் ஒன்று விழுந்தமையை தொடர்ந்து அதனை எடுப்பதற்காக சென்ற வேளையிலேயே…

மீண்டும் உச்சத்தை தொட்ட டொலரின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(26) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(26) நாணய மாற்று விகிதங்களின்படி,…

மரண வீட்டிற்கு சென்ற சகோதரர்கள்  இருவர் பலி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி குறித்த சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 மற்றும் 16 வயதான சகோதரர்களே உயிரிழந்துள்ளனர். சடலங்கள் மல்லாவி…

சிங்கப்பூர் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில்…

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது. இனி வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை 4 கைபேசிகளில் திறக்க முடியும் என மெட்டாவுக்கு சொந்தமான செய்திகள் தெரிவிக்கின்றன.…

யாழ்.கொடிகாமம் வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு 11.30 மணியளவில் கொடிகாமம், எருவன் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பருத்தித்துறையிலிருந்து கொடிகாமம்…

கைதொலைபேசி வெடித்து 8 வயது சிறுமி மரணம்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்.இவரது மகள் ஆதித்யஸ்ரீ ( வயது 8) ஆதித்யஸ்ரீ திருவில்வமலை கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.ஆதித்யஸ்ரீ நேற்று -24-…

உதயநாளின் நினைவுகூறல் திரு.நடராசா சின்னத்துரை(25.04.2023)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை அவர்கள் எம்மோடு இல்லை என்றாலும் பிறந்தநாள் நினைவுகூறல் திரு.நடராசா சின்னத்துரை.இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும் .பல தனித்துவ பொது தொண்டாளராக இருந்துவந்தார் இவரை மனைவி…

இலங்கையில் பதிவாகியுள்ள ஒன்பது நில நடுக்கங்கள் !

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நேற்று வரை நாட்டில் மொத்தம் 9 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகிய நேற்றைய நிலநடுக்கம், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம்…

வெளிநாடு ஒன்றிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இலங்கையர்கள்

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்து நீண்ட காலமாக வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த 52 இலங்கையர்கள் தூதரக அதிகாரிகளால் தற்காலிக விமான அனுமதிப் பத்திரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்த…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed