யாழில் இரு முச்சக்கரவண்டி சாரதிகளை மயக்கி கொள்ளை
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சாரதிகளின் நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் இரு முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,…
இன்று இடம்பெற்ற கோர விபத்து; 23 பேர் வைத்தியசாலையில்
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்களும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த பஸ்ஸின் சாரதிகள்…
சித்ரா பௌர்ணமியில் சந்திர கிரகணம்!
இன்று சித்ரா பௌர்ணமியில் சந்திர கிரகணமும் ஒன்றாக நடக்கும் நிலையில் கோவிலுக்கு செல்லலாமா என்பது குறித்து பார்ப்போம். சித்திரை திருவிழாவுடன் கூடிய சித்ரா பௌர்ணமி நாள் நன்னாளாக இருப்பதால் பலரும் இந்நாளில் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. இன்று சித்ரா…
போலி நாணய தாள்களுடன் இருவர் கைது!
பெருமளவு போலி நாணயத்தாள்களுடன் யாழ்.பல்கலைகழக மாணவன் மற்றும் ஆட்டோ சாரதி ஆகியோர் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்கள் பளை பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். அவர்களிடமிருந்து 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 250 உம், 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள்…
மேலும் அதிகரிக்கும் சீனியின் விலை
எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஒதுக்கீடு காலாவதியானதும் இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது பிரேசில்…
தேசிய ரீதியில் சாதித்தது யாழ்ப்பாண பாடசாலை
யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலணி சைவ வித்தியாலயம் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மதர் ஸ்ரீலங்கா நிறுவனம் கல்வி அமைச்சுடன் இணைந்து பாடசாலை மதர் ஸ்ரீலங்கா கழகங்களுக்கிடையே சமூக பொறுப்பு, ஐக்கியம், திறன்விருத்தி ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் நடத்திய போட்டியிலேயே…
மின்கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
இலங்கையில் மின்சார கட்டணத்தை 25 சதவீதத்தினால் குறைக்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி என்பனவற்றுக்கான விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இவ்வாறு கட்டணங்களை குறைக்க முடியும் என…
வடமராட்சியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
வடமராட்சி பகுதியில் குருக்கள் ஒருவரின் வீட்டில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் அதிகாலை வேளையில் கொள்ளையார்களால் திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிசாரிடம் முறையிட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகின்றது. வானர் குடியிருப்பு சொக்கன்கலட்டி முத்துமாரி அம்மன் ஆலய பிரதமகுருவான மண்டலேசக் குருக்கள்…
தபால் நிலையம் உடைக்கப்பட்டு 16 இலட்சம் ரூபா பணம் கொள்ளை !
குருணாகல் – கல்கமுவ தபால் நிலையம் உடைக்கப்பட்டு அங்கிருந்த 16 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று (02.05.2023) காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பணியிடத்திற்குள் நுழைந்தவுடன் தங்கள் அலுவலகத்தின் பின்பக்க கதவு திறந்து இருப்பதை அவதானித்துள்ளனர். பின்னர் அது தொடர்பில்…
வல்லையில் துாக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலம்
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள புழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன் பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . பலாலியை சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வசித்து வருபவருமான…
யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (03.05.2023) நாட்டின் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என…