நீராடச் சென்றதில் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வக் ஓயாவில் நேற்று (06) நீராடச் சென்ற போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
6 இலங்கை தமிழர்கள் கைது
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியா செல்வதற்கு முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 6 பேர் இந்தியா செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களை நடுக்கடலில் வைத்து…
டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க இந்திய உதவி
அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்…
அரியாலையில் விபத்து : கணவன் உயிரிழப்பு, மனைவி படுகாயம்
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வெள்ளிக்கிழமை (05) ஹயஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் பூம்புகார் பகுதியை…
பிரான்ஸில் காணாமல் போன யாழ் தமிழர் ! உறவினர்கள் வெளியிட்ட தகவல்
பிரான்ஸில் பாரிஸில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரீஸ் சங்கீதா அச்சக உரிமையாளரே இவ்வாறு கடந்த சில நாட்களாக காணாமல் போனதாக…
யாழ்.ஏழாலை பகுதியில் மயக்க மருந்து விசிறப்பட்டு கொள்ளை
யாழ்.ஏழாலை பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த கொள்ளைக் கும்பல் சுமார் 15 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அதிகாலை வேளை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிய நிலையில் வீட்டின் ஜன்னல் கம்பியை…
அண்ணன் தங்கை சண்டை: தங்கை விபரீத முடிவு
முகத்துக்கு பூசம் கிரீம் மூலம் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கதால் பதினோரு வயதுடைய மாணவி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தலவாக்கலை ட்றூப் தோட்டத்தில் துயரமான சம்பவம். இச்சம்பவம் நேற்று (05) மாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நேற்று போயா…
சுவிஸ் ஜெனிவா மாநிலத்தில் சில இடங்களைில் ஜூன் 1 முதல் புகைத்தலுக்கு தடை
சுவிஸ் மாநிலத்தில் சில வெளிப்பு பொது இடங்களில் ஜூன் 1 முதல் புகைப்பிடிப்பதை தடை செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது, இதன் படி ஜெனிவா பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், மற்றும் பாடசாலைகளுக்கு வெளியே உள்ள சில வெளிப்புற இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்படும்.…
ஜெர்மனி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அரசாங்கம்!
ஜெர்மனி அரசாங்கமானது கொவிட் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 யூரோ நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த கொரோனா காலங்களின் பல இளைஞர் யுவதிகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் இளைஞர் யுவதிகள் இந்த…
யாழில் இரு முச்சக்கரவண்டி சாரதிகளை மயக்கி கொள்ளை
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சாரதிகளின் நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் இரு முச்சக்கர வண்டி சாரதிகளிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,…
இன்று இடம்பெற்ற கோர விபத்து; 23 பேர் வைத்தியசாலையில்
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்களும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த பஸ்ஸின் சாரதிகள்…