சீனாவில் திடீர் நிலச்சரிவு ! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக…
இரத்தினபுரியில் விபத்து!உயிரிழந்த பெண் ஒருவர் .
இரத்தினபுரியில் இடம் பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரத்தினபுரி பெல்மடுல்ல பகுதியில் நேற்றைய தினம் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவ் விபத்தில் குழந்தை உட்பட எண்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
யாழில் 10 வயதுச் சிறுவன் கைது
யாழில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ் வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த சிறுவனே இச் செயலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இச் சிறுவன் பாடசாலையை விட்டு…
நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன் !
மஹவெல ரூனெயளர் ரஜ்ஜம்மத பிரதேசத்தில் உள்ள சுது கங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பாமுல்ல – கிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ…
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டாவின் எச்சரிக்கை.
வாட்ஸ்அப் செயலியை செயலிழக்கச் செய்யும் புதிய இணைப்பு ஒன்று இணையதளங்களில் உலா வருவதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலொன்றை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 45 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் காணப்படுகிறது. பயனர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், மேலும்…
கனடாவில் முகநூல் பயன்படுத்துவோருக்கு விசேட அறிவுறுத்தல்
கனடாவில் முகநூல் மட்டும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு அவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா விசேட அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. தற்காலிக அடிப்படையில் இந்த இரண்டு சமூக ஊடகங்களிலும் செய்திகளை முடக்கும் பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.ஏற்கனவே கனடாவில் google…
இலங்கையில் வங்கிகளில் கணிசமாகக் குறைந்த வட்டி விகிதங்கள்
இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை கிட்டத்தட்ட அனைத்து அரச மற்றும் வணிக வங்கிகளிலும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்து இந்த…
வருகிறது இரு புதிய புயல்கள்!
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5ம் திகதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இதே போன்று…
சென்னை வந்த புகையிரதம் கோரவிபத்து -பலர் பலி,
சென்னை வந்த புகையிரதம் மற்றொரு புகையிரதத்துடன் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததுடன் 179 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு…
சூடானில் பட்டினியால் 60 குழந்தைகள் மரணம்!
சூடானில் பட்டினியால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால், சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் மக்களிடையே அச்சம்…
இரண்டு மணித்தியாலங்களில் இனி கடவுச்சீட்டு
ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார்.