இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதி விபத்து மேல், சப்ரகமுவ…
அமெரிக்காவில் நடுவானில் விமானங்கள் மோதி விபத்து
அமெரிக்காவில் (America) நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு, குறித்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில்…
இன்றைய இராசிபலன்கள் (27.10.2024)
மேஷம் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதுமை படைக்கும்…
பருத்தித்துறையில் கிணற்றில் இருந்து குண்டுகள் மீட்பு!
வடமராட்சி பருத்தித்துறை கொட்டடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பாவனையில்லாத கிணற்றில் இருந்து இவ்வளவு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கொட்டி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பற்றைக் காணியில் இன்று சனிக்கிழமை துப்பரவு செய்யப்பட்டும்போது அக்…
யாழில் ரயிலுடன் மோதிய KDH வான்
சற்று முன் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி புறப்பட்ட புகையிரதமும், கடவையை கடக்க முற்பட்ட KDH வானும் மோதியதில் வானின் பின் புறம் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. எந்த வித உயிர் சேதங்களும் இல்லை.
யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்கள் மழையால் பாதிப்பு!
தொடர்ச்சியாக பொய்யும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 60பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். மேலும், சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/157 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த…
இன்றைய இராசிபலன்கள் (26.10.2024)
மேஷம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக…
திடீரென சுகயீனம்! மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
இரத்தினபுரி பலாங்கொடையில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 22 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை. இது தொடர்பில் தெரியவருவதாவது,சுகயீனமுற்ற மாணவிகள் இன்றைய…
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (25.10.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.15 ஆகவும்…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சகல செல்வங்களையும் தரும் ஐப்பசி வெள்ளி விரதம்…
இன்றைய இராசிபலன்கள் (25.10.2024)
மேஷம் நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் நாள். சகல…