கதிர்காமத்தில் இருந்து சென்ற பேருந்து விபத்து
கதிர்காமத்தில் இருந்து யாத்திரர்களை ஏற்றிக் கொண்டு அம்பாறை வழியூடாக மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. இப் பேருந்து இன்று அதிகாலை 03 மணியளவில் சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில்…
வைத்தியசாலைகளுக்கு டெங்கு ஒழிப்பு விசேட வழிகாட்டல்
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் புதிய வழிகாட்டல் கோவையொன்று வெளியிடப்பட்டுள்ளது. வைத்தியசாலை வளாகங்களில் டெங்கு நுளம்பு பரவாது தடுப்பதே இதன் அடிப்படை நோக்கம் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார்.…
யாழில் இரு மருத்துவர்கள் வீடு மீது தாக்குதல்
யாழில் இரு மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழில் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் வீடு மீதே இவ்வாறான செயலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தச் சம்பவம் 10.30 மணியளவில் (ஜூன் 19) மேற்கொள்ளப்பட்டது என்று…
சிங்கப்பூரில் தமிழ் இளைஞர் உயிரிழப்பு
சிங்கப்பூரில் தமிழகத்தினை சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். சிங்கப்பூரில் கட்டடம் இடிப்பு பணியின் போது, கொன்கிறீட் சுவரொன்று இடிந்து விழுந்ததில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த இயந்திர பொறியியலாளரான வினோத் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார். கடந்த 2022 ஆண்டு செப்டெம்பர்…
நயினாதீவு அம்மன் கோவிலுக்கு படையெடுத்த நாகபாம்புகள்
நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்தது. நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றது.
இலங்கையில் பல வகையான மருந்துகளின் விலை குறைப்பு
இலங்கையில் 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்படி, 2023 ஜூன் 26 முதல் நடைமுறைக்கு வரவுள்ள வர்த்தமானியின் பிரகாரம் 60…
கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் 51 பிராந்திய செயலாளர்களை பயன்படுத்தி கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஹோமாகம பிரதேச செயலகத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டதாக பொது…
இந்தியாவில் 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த குழந்தை
பீகாரில் 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த குழந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டம், சாப்ராவில் உள்ள சஞ்சீவானி முதியோர் இல்லத்தில் நேற்று பிரசுதா பிரியா தேவி என்ற பெண்ணிற்கு பெண் குழந்தையொன்று பிறந்தது. நான்கு…
சுவிட்சர்லாந்திலிருந்து தனி விமானத்தில் நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!
சுவிட்சர்லாந்திலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர், தனி விமானத்தில் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சில விமானங்களில் வெறும் ஐந்து பேர் மட்டுமே பயணித்ததாகவும் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 115 பேரை நாடுகடத்த, 24 விமானங்கள்…
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் 1008 சகஸ்ர சங்காபிஷேகம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று (13) செவ்வாய்க்கிழமை காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது. மாலை…
டொலரின் பெறுமதியில் மாற்றம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 288.06 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 291.96 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதன்படி…