யாழ். போதனாவில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை.
யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான சத்திரசிகிச்கைள்…
‚டைட்டானிக்‘ மூழ்கிய கடல்பகுதியில் ஏதோ இருக்கிறது .?
விபத்து குறித்து டைட்டானிக் படம் எடுத்து புகழ்பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து தெரிவித்து உள்ளார் கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல்…
மின் கட்டணம் குறித்து வெளியான செய்தி!
மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மின்கட்டண திருத்தப் பட்டியல் இலங்கை மின்சார சபையினால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் வழங்கப்பட்டது. ஏற்கனவே ஜுலை…
குப்பிழான் பகுதியில் ஆசிரியர் வீட்டில் திருட்டு!
குப்பிழான் தெற்கில் சிவபூமி ஞான ஆச்சிரமத்திற்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள ஆசிரியரொருவரின் வீடொன்றிற்குள் நுழைந்த திருடர்கள் தாலிக் கொடி உள்ளிட்ட 18 பவுண் தங்க நகைகளையும், 40 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். வீட்டின் இளம் குடும்பத் தலைவரான ஆசிரியர்…
நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு !
நேற்றையதினம் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்களில், 15 வயது மற்றும் 04 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கண்டி, பல்லேகல பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் நேற்று பிற்பகல் உறவினர்கள் குழுவுடன் குளித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி…
யாழில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்.
யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்ந நிலையில், குறித்த பெண் தண்ணீர் இறைப்பதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில்…
மீண்டும் கொழும்பு – யாழ் விமான சேவை
யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையை ஜூலை 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் வரும்…
வெள்ளவத்தையில் இடம் பெற்ற விபத்து
வெள்ளவத்தையில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வெள்ளவத்தை மரைன்டிரைவ் பகுதியில் இன்று காலை 7.35 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த காருடன், எதிரே வந்த காரொன்று மோதியதை…
நாட்டில் விசா காலத்தை மீறி தங்கியிருப்பவர்களுக்கு அபராதம்
விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பினை பொது பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அபராதத்தை 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டாலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500 அமெரிக்க டாலர்களாகவும் உயர்த்தியது. அபராதத்துடன்,…
பிரான்ஸ் தலைநகரில் வெடிவிபத்து! 35 பேர் படுகாயம்.
பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர் மத்திய பாரிசில் இந்த வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகரில் ஐந்தாவது வட்டாரத்தில் இல் கத்தோலிக்க பாடசாலை மற்றும் டிசைன் கல்லூரிக்கான கட்டிடத்திலேயே இந்த வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவர் காணாமல்போயுள்ளனர் என தெரிவிக்கப்படும்…
காரைநகர் பகுதியில் இளம்குடும்பஸ்தர் மரணம்
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பிறந்து 40 நாட்களேயானா குழந்தையின் தந்தையான தியாகராஜா (வயது 21) என்பரே உயிரிழந்துள்ளார். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவர்…