• Mi. Dez 25th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • யாழில் இளம் குடும்ப பெண்ணின் விபரீத முடிவு

யாழில் இளம் குடும்ப பெண்ணின் விபரீத முடிவு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மினேஸ் சங்கீதா (24) என்ற இளம் குடும்பப் பெண்ணே, நேற்றையதினம் (12) மாலை தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார். குடும்பத் தகராறையடுத்து அலரி…

சிறுவனுக்கு எமனாக மாறிய கார்

புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் 11 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (11.07.2023) புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த சிறுவன் தந்தையுடன் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குப் பொருட்களை வாங்கச்…

300 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாடு தளர்வு

300 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் இவ்வாறு 300 வகையான பொருட்கள்…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி

கம்பஹாவில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று(12) அதிகாலை 5.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய எஸ்.ஆர்.ருஷாங்கி என்ற மாணவியே…

போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

புத்தளம் கற்பிட்டி பகுதியில் ஹஷீஷ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரிடமிருந்து 73 கிராம் 800 மில்லி கிராம்…

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 46 இலங்கையர்கள்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் வீட்டு வேலைக்காகச் சென்று அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் இலங்கை தூதரகத்தில் பதிவுசெய்த 46 இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 39 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும்…

யாழில் 5 பூசகர்களின் கைத்தொலைபேசிகள் திருட்டு!

யாழ்ப்பாணத்திலுள்ள அம்மன் கோயிலொன்றின் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்த 5 பூசகர்களின் ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான பூசகர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (09) திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.…

மன்னம்பிட்டி பஸ் விபத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்களும் பலி

மனம்பிட்டி விபத்தில் உயிரிழந்த 11 பேரில் 2 கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளடங்குகின்றனர் இவர்கள் கல்முனை அக்கரைப்பற்று பகுதியினை சேர்ந்தவர்களாகும் பொலன்னறுவை மானம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்தில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்து தொடர்பில் பஸ்…

யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் மரணம்..!

யாழ் இளவாலை – பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்… உறவினர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவர் இணைந்து ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதன்போது…

முல்லைத்தீவில் துப்பாக்கி சூடு ! இளைஞன் ஒருவர் உயிரிழப்பு ;

முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் நுழைந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்…

யாழ்ப்பாணத்தில் இருவர் கைது !

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டிற்குச் செல்வோருக்குப் போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed