• Sa.. Dez. 28th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் அன்றாடம் மாற்றங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (21.08.2023) தங்க விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 612, 158 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. இன்று 24…

கிளிநொச்சில் விபத்துக்குள்ளான ஆசிரியை மரணம்

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும் பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சினி எனும்…

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது !

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடைகளுக்குள் 4 கடவுச்சீட்டுகளை மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வைத்து கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று (21.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது…

யாழ் நெல்லியடிப் பகுதியில் கோர விபத்து!! இரு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை, கலிகை பகுதியில் இன்று (20) அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர். மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற இருவரும், வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர்ப்பக்கமிருந்த பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். அதிகாலை…

யாழ்.மானிப்பாயில் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா குடித்தவேளை மயங்கி விழுந்துள்ளார். கடையில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர்…

டிக்டாக் செயலி பயன்படுத்த தடை

சிறந்த பொழுதுபோக்கு செயலியாக டிக்டாக் இருந்து வருகிறது. பயனர்கள் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்த இதை ஒரு சிறந்த தளமாக பயன்படுத்தி வருகின்றனர். உலகளவில் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியின் நிறுவனம் சீனாவை சேர்ந்தது. டிக்டாக் செயலி…

யாழில்  வெளிநாடு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி

ஆவரங்கால் பகுதியில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்த நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு இளைஞர்களை அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் பணத்தை வாங்கி விட்டு தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி செல்வநகர் பகுதியை சேர்ந்த முருகையா விஜிராஜ் என்ற நபர் ஆவரங்கால்…

சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில்…

கனடாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் எச்சரிக்கை

கனடாவில் கோவிட் தொற்று மெதுவாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை குறைவடைந்து சென்ற நிலையில், தற்பொழுது மீண்டும் இந்த நிலையில் மாற்றம் பதிவாகியுள்ளது.…

மூழ்கும் நகரங்கள்- வெளியான அதிர்ச்சி தகவல்!

புவி வெப்பமயமாதலின் விளைவுகள் இப்போது மெல்ல மெல்லத் தெரிகின்றன. வானிலை மாற்றம், கடுமையான வெப்பம் ஆகியவை நமக்கு இதனை உணர்த்துகின்றன. புவி வெப்பமடைதல் மற்றும் பிற காரணங்களால் காலநிலை வேகமாக மாறுகிறது. வரும் காலங்களில் பூமி அல்லது இந்த பிரபஞ்சத்தின் திசை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed