யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் உயிரிழப்பு
யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் ஒருவர் தீடிரென சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து சில வருடங்களில் இவ் துயரச்சம்பவம்…
புலமைப்பரிசில் பரீட்சை! மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறியப்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனர்த்த…
பிறந்தநாள் வாழ்த்து. நோ.மித்தின் (12.10.2023,ஜெர்மனி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட திரு திருமதி கந்தசாமி அவர்களின் மகள் யேர்மனி மோறாட் நகரில் வாழ்ந்துவருன்ற திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின் புதல்வன் மித்தின் (12.10.2023) இன்று தனது பிறந்தநாளை அப்பா நோசான். அம்மா நித்யா, அண்ணா சஐீத்,அப்பப்பா ,அப்பம்மா, அம்மப்பா,…
புத்தூர் பகுதியில் தென்னை மரத்தில் இருந்த விழுந்த 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!
யாழை சேர்ந்தவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அந் நபர் கடந்த 6ஆம் திகதி தென்னை…
கோர விபத்து – யாழ் பெண் பொலீஸ் உத்தியோகத்தர் பலி
மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் படகில் அவர்கள் சட்டவிரோதமாக நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நபர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில்…
சட்டவிரோதமாக நாடு திரும்பிய தாய் மற்றும் பிள்ளைகள் யாழில் கைது!
மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் படகில் அவர்கள் சட்டவிரோதமாக நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நபர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில்…
ஆப்கனிஸ்தானில் நிலநடுக்கம்!! ஆயிரக்கணக்காணோர் உயிரிழப்பு
ஆப்கனிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளது. ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ.தொலைவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மீண்டும் 5.5 ரிக்டர் அளவு கொண்ட பின்னர்திர்வு ஏற்பட்டது.ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று…
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் புதிய திகதி வெளியீடு
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் 2023 ஜனவரி 4, 2024 முதல் ஜனவரி 31, 2024 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு இன்றைய தினம் (04-10-2023) அறிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட 2023 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக…
யாழில் கார் கதவு திடீரென திறந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்ட நிலையில் வீதியால் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி உப்புமடம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.சுன்னாகத்தைச்…
நாளைய தினம் அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் (03) மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ் சாவகச்சேரி விபத்தில் குடும்பஸ்தர் பலி
சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் நேற்று (1) இரவு நிகழ்ந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு மணியளவில், சாவகச்சேரி, நுணாவில், அமிர்தகழி பிள்ளையார் கோயிலுக்கு அருகில் விபத்து நிகழ்ந்தது.மதுபோதையில் வாகனம் செலுத்தி சாவகச்சேரி பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ஒருவரை பார்க்க…