• Do.. Jan. 9th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • கந்தசஷ்டி 6 நாட்கள் கொண்டாடப்படுவதன் காரணம் என்ன ?

கந்தசஷ்டி 6 நாட்கள் கொண்டாடப்படுவதன் காரணம் என்ன ?

கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழா முருக பெருமானுக்கு மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். ஆறுமுகனாக போற்றப்படும் முருக பெருமானின் பெருமைகளை குறிக்கும் விதமாக ஆறு நாட்கள் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழாவில் ஆறாவது நாளில் முருகபெருமான் சூரபத்மனை வதம்…

மிதிலி புயல் குறித்த எச்சரிக்கை

வங்காளவிரிகுடாவில் “மிதிலி” புயலானது நிலை கொண்டுள்ளதால் கடலில் பயணிப்போரும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை வடக்கு – வடகிழக்கு நோக்கி நகர்ந்து பங்களாதேஷ் கடற்கரையை கடக்கவுள்ளது . இதன் போது காற்றின்…

யாழில் புட்டு புரக்கேறி 21 வயது இளைஞன் பரிதாபகரமாகப் பலி!!

பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி…

யாழ் வீடொன்றில் மாயமான தங்க நகைகள்

யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார். வீட்டில் இருந்த 8பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன என்ற தகவல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் அதே…

கடும் மழையால் சேதமடைந்த இந்து ஆலயம்!

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் பெய்த கடும்மழைகாரணமாக எட்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி பருத்தித்துறை பிரதேச செயலர்…

யாழ் புத்தூர் கிழக்கு பகுதியில் கிராமசேவகர் திடீர் உயிரிழப்பு!

மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் நேற்று(14) உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் 48 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தீபாவளி தினத்தன்று மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில், அவர்…

பிறந்தநாள் வாழத்து.திருமதி நாகம்மா சுப்பிரமணியம் (14.11.2023)

தாயகம் சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் திருமதி நாகம்மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவுகளுடன் கொண்டாடுகின்றார். இவர்களுடன் இணைந்து . சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று…

யாழில் விபத்தில் இளைஞன் பலி!சிறுவன் படுகாயம்!!

யாழ்ப்பாணம், குருநகரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 18 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 வயதுச் சிறுவன் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்து கடந்த 9ஆம்…

வவுனியாவில் இருகைகளும் காலும் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்!

இரு கைகளும் கால் ஒன்றும் துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா , குறிசுட்ட குள நீரேந்து பகுதியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்பட்டு…

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையர்

பிரான்ஸில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை மதுபான போத்தகல்களை கொண்டு சென்ற நிலையில், எல்லையோர பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வாகனத்திற்குள் 280 லிட்டர் கொள்ளளவு கொண்ட 57 மதுபானங்களை…

இலங்கைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

இலங்கைக்கு அருகே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் கட்டிட ஆராய்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தின் தென்கிழக்கே 800 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் என…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed