பிறந்தநாள் வாழ்த்து ந.கயமுகன் (26.01.2024,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டியைச் சேர்ந்த திரு ந.கயமுகன் அவர்கள் இன்று 26.01.2023 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் திருவருள் துணைகொண்டு பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய கடத்தல் சம்பவம்
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இளைஞன் ஒருவரை கடத்த முற்பட்ட கும்பலில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ். நகர் முட்டாஸ்கடை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தனது தந்தையுடன் இளைஞன்…
இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் மரணமானார்!!
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சற்றுமுன் பவதாரிணி காலமாகி உள்ளதாக…
வாகன விபத்தில் தந்தையும் மகனும் பலி!
ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தேகம,…
சீனாவில் பயங்கர தீ விபத்து: 25 உயிரிழப்பு
சீனாவின் ஜியாங்க்ஷி மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபதொன்றினால் 25 பேர் உயரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜியாங்ஷி மாகாணத்தின் Yusui மாவட்டத்திலுள்ள வர்த்தக தொகுதியொன்றின் அடித்தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தகவலறிந்த 120 மீட்பு படையினர், தீயணைப்பு…
கணவன் மற்றும் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வீடு திரும்பிய பெண் பலி!
கிளிநொச்சி ஏ9 வீதியின் ஆனையிறவுக்கு அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு செல்லும் கணவரையும் மகனையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்த பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. விபத்தில் யாழ் பாசையூரைசேர்ந்த மார்க்…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி கஜேந்தினி பூபாலசிங்கம்(24.01.2024)
சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் கஜேந்தினி பூபாலசிங்கம் அவர்கள் தனது பிறந்தநாளை தாய் சகோதரங்கள் பெரியதாய்மார் குடும்பத்தினர் , சிறிய தாய்மார் குடும்பத்தினர் மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவினர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என…
பிறந்தநாள் வாழ்த்து. கு.விதூஸன். (23.01.2024, சுவிஸ்)
சுவிஸில் வசித்து வரும் குணதேவன் கனகேஸ் தம்பதிகளின் செல்வப்புதல்வன் விதூஸன் அவர்கள் இன்று 23..01.2024 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அன்பு அப்பா அம்மா அன்பு தங்கை, அன்பு தம்பி மற்றும் உறவுகள் ,நண்பர்கள், நண்பிகள்…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வன் அபிநயன் நேமிநாதன் (23.01.2024, சுவிஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும் கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நே. அபிநயன் அவர்கள் இன்று ( 23,01,2024) தனது 20 ஆவது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் . அவரை அவரது அன்புள்ள அப்பா அம்மா அவரது…
பிறந்தநாள் வாழ்த்து. சுதாகரன் தவேந்திரன் ( 22.01.2024,ஜெர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவரும் சுதாகரன் தவேந்திரன்(கிருபா)அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், தாய் தந்தையர், சகோதரங்கள் ,மைத்துனி, மைத்துனர், பெறாமக்கள் ,மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும்…
மட்டுவிலில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (20) இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…