வாகன விபத்தில் 17 வயது சிறுவன் பலி!
பொலன்னறுவை – தம்பாளையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தம்பாளை – றிபாய் புர உள்ளக காபர்ட் வீதியில் நேற்று இடம்பெற்றது. குறித்த வீதியால் சிறுவன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது லொறியுடன்…
தமிழில் பேசிய மாணவன் மீது ஆசிரியை தாக்குதல்.
தமிழில் மாணவன் பேசியதை கேட்டு ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் தனியார் பாடசாலையிலேயே இந்த மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி…
யாழில் காணாமல் போன இளைஞன் – உறவினரின் வேண்டுகொள்
யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதிதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல்போனதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞர்…
பிண்ணனி பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிறுநீரக புற்று நோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி கடந்த (25.01.2024) ஆம் திகதி மாலை காலமானார். அவரின் உடல் நேற்று (24.01.2024) விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு…
லண்டனில் 1 மில்லியன் பவுண்டுகள் மோசடி!
பிரித்தானியாவில் இலங்கைதமிழர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனத்தில், முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 மில்லியன் பவுண்டுகள் வரை மோசடிஇந்நிலையில் மக்களை மோசடி செய்த கும்பலுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும்…
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இன்று (27.1.2024) காலை 5.19 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து…
சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்த 21 வயது யுவதி
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளதுடன் 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . இந்நிலையில் குறித்த யுவதி மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு…
திருமணநாள் வாழ்த்து. கணேஸ் பரமோஸ். 27.01.2024.சிறுப்பிட்டி
யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு திருமதி கணேஸ் பரமோஸ்வரி தம்பதிகள் இன்று தமது திருமணநாளை பிள்ளைகள்,சகோதர சாேதரிகளுடனும், மைத்துனர் மைத்துனிமார்களுடனும் , உற்றார், உறவினர்களுடனும், சிறப்பாக கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என…
திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி மயூரன் வந்தனா,(27.01.2024)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வாழ்ந்துவரும் திரு.திருமதி.மயூரன் வந்தனா தம்பதியினர் இன்று தமது திருமணநாளை குடும்பத்தினர், உற்றார், உறவுகளுடன் கொண்டாடுகிறார்.இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கிவாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கும்உறவுகளுடன்சிறுப்பிட்டி இணையமும் இணைந்து வாழ்த்தி நிற்க்கின்றது
கனடாவில் எதிர்காலத்தில் உயர்வடையும் நோயாளர்கள் எண்ணிக்கை!
கனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர் எண்ணிக்கை வெகுவாக உயர்வடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில், 2050 ஆம் ஆண்டளவில் மறதி நோயாளர் எண்ணிக்கை 187 வீதமாக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த…
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்த இளைஞன் மீது வாள் வெட்டு!
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து சிலர் அவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி கார்தீபன் (30) எனும்…