பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு
பரீட்சை வினாத்தாள்கள் வெளியானதால் இரத்துச் செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞானப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் அதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சார்த்திகளுக்கு ஏற்கனவே அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,…
நாட்டில் முதுமையை தடுக்கும் மருந்து!
கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமையைத் தடுக்கும் இயற்கை மருந்தின் உற்பத்தி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், அதனை விரைவில் வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி பேராசிரியர் சமீர ஆர். சமரகோன்…
வவுனியாவில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு!
வவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து 29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் அப்பெண் தனது 7 வயது மகனுடன் வசித்து வந்தமை…
வட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்பனை! ஆட்டோ சாரதி கைது
வட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்பனை செய்த சந்தேக நபரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். நுவரெலியாவில் வட்ஸ் அப் மூலம் போதை பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஆட்டோ சாரதி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (28) இரவு பொலிஸாரால்…
123 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின்
ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 123 ஆவது நினைவு விழா அன்று வெள்ளிக்கிழமை (02.02.2024)பிற்பகல் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது.இடம் .சி.வை .தாமோதரம்பிள்ளை அரங்குஅனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்
உலகின் மிகப் பொிய கப்பல்: டைட்டானிக்கை விட 5 மடங்கு பொியது!!
உலகின் மிகப்பெரிய பயணக்கப்பலான ஐகான் ஆஃப் தி சீஸ் அதன் முதல் பயணத்தை தொடங்க உள்ளது. இது டைட்டானிக்கை விட ஐந்து மடங்கு பெரிய இடவசதி கொண்டது. இதில் 7,600 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். இக்கப்பல் ஜனவரி 27 அன்று,…
கனடாவில் கைத்துப்பாக்கியுடன் பாடசாலை சென்ற மாணவன்
கனடாவில் பாடசாலைக்கு கைத்துப்பாக்கி எடுத்துச் சென்ற மாணவனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 14 வயதான மாணவன் ஒருவன் லோட் செய்யப்பட்ட கைத்துப்பாக்கியை பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளான். கனடாவின் சர்ரே பகுதியைச் சேர்ந்த மாணவனே இந்த செயலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நண்பர்களுக்கு காண்பிக்கும்…
6வது பிறந்தநாள் வாழ்த்து. சஐீத் நோசான் (29.01.2024)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கந்தசாமி இரசேஸ்வரி தம்பதிகளின் மகள் நித்யா திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின் செல்வப் புதல்வன் சஐீத் இன்று தனது பிறந்தநாளை யேர்மனி மோறாட் நகரில் அப்பா நோசான். அம்மா நித்யா,தம்பி மித்திரன், அப்பப்பா ,அப்பம்மா, அம்மப்பா, .அம்மம்மா, மாமன்மார்,…
திடீரென அதிகரித்த தக்காளியின் விலை
நாட்டில் ஒரு கிலோ கரட் 800 ரூபாவாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் ஒரு கிலோ கரட் 800 ரூபாய் என குறிப்பிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர்கள்…
யாழில் மூதாட்டி தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
யாழில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கை சேர்ந்த, சிவஞானம் கனகமணி (வயது 71)…
கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு தொடர்பில் அதிருப்தி!
கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான வீசா கட்டுப்பாடுகள் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது கல்வி கற்று வரும் சர்வதேச மாணவர்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வீட்டு வாடகை மற்றும் வீட்டு விலைப் பிரச்சினை உள்ளிட்ட சில காரணிகளினால் சர்வதேச மாணவர்களுக்கான…