அமெரிக்காவில் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ள நிறுவனம்.
சில நாட்களுக்கு முன்பு ஸ்விகி நிறுவனத்திலும், பிளிப்கார்டு நிறுவனத்திலும் ஆட்குறைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது அந்த ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 1900 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்…
கடவுச்சீட்டுக் கட்டணம் 5000 ரூபாவினால் அதிகரிப்பு !
நாட்டில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் சாதாரண சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் ஐயாயிரம் ரூபாவாக காணப்பட்டது. இந்த கட்டணத் தொகை நாளைய தினம் முதல் பத்தாயிரம் ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது. குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே.…
பெண்கள் பூஜையில் தேங்காய் உடைப்பது தவறா?
பொதுவாகவே இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் பழக்கம் தமிழர்கள் மத்தியில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கின்றது. சுபகாரியங்களுக்கு மட்டுமல்லாது அசுப காரியங்களுக்கும் தேங்காய் உடைக்கும் வழக்கம் குறிப்பாக தமிழர்களால் பின்ப்பற்றப்பட்டு வருகின்றது. தேங்காய்…
ஜேர்மனியில் அமுலுக்கு வருகிறது 4 நாள் வேலை திட்டம் !
உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனி நாடும்…
யாழில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30.1.2024) யாழ்ப்பாணம் – நல்லூர், அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின்…
நாட்டில் அதிகரித்த பழங்களின் விலை!
நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாகவும் இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி ஒரு கிலோ…
இலங்கைக்கு அருகில் மீண்டும் காற்று சுழற்சி
இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இலங்கைக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 13, 14, அல்லது 15 ஆம் திகதியளவில் இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி…
யாழில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!!
யாழ்ப்பாணம் – சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். (30.01.2024) மாலை குறித்த இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தெரியவருவதாவது, சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்ற 36…
ஜேர்மனியில் கைப்பற்றப்பட்ட 2 பில்லியன் யூரோ பிட்காயின்கள்
ஜேர்மனியின் கிழக்கு மாகாணமான சாக்சோனில் கிட்டத்தட்ட 2 பில்லியன் யூரோக்கள் ($2.17 பில்லியன்) மதிப்புள்ள பிட்காயின்கள் கைப்பற்றப்பட்டன.விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஜேர்மனியில் இதுவரை 50,000 பிட்காயின்கள் கைப்பற்றப்பட்டதில் மிகப்பெரியதாக…
பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்:
கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள் 300,000 பேர். ஆனால், இந்த ஆண்டு அத்தனை பேர் பிரித்தானியாவுக்கு வருவது சாத்தியமில்லை. பிரித்தானியாவின் சட்டப்பூர்வ புலம்பெயர்தல் அமைப்பை மாற்றியமைத்தல், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் அளவுக்குமீறிய புலம்பெயர்தலைக் குறைத்தல் தொடர்பான நடவடிக்கைகள், இன்னும்…
யாழில் சிகையலங்காரத்தால் பறிபோன மாணவன் உயிர்
யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் தலைமுடி வெட்டும் விவகாரத்தில் குடும்பத்தினர் கண்டித்ததால் 14 வயதான சிறுவன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாலை வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தினேஷ் ஆதவன்…