மகாலட்சுமியின் அருட்கடாட்சம் பெருக தை வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை
வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்வது பெரும் சிறப்பு பாக்கியம் என்று சொல்லலாம். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மகாலட்சுமி தாயாரை முறைப்படி வணங்கி வந்தால் என்றும் தரித்திரம் வறுமை அண்டாமல் செல்வ செழிப்போடு வாழ்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.அதிலும் சில வெள்ளிக்கிழமைகள்…
கனடாவின் சில பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்!
கனடாவின் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் சிறு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இரு மாகாணங்களுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கோர்ன்வெல் மற்றும் வெலிபீல்ட் பகுதிகளில் 3.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு…
யாழில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் கீழே வீழ்ந்து பலி!!
யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டு இருந்தவேளை வீதியில் விழுந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்தார். இச்சம்பத்தில் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து…
திருமணநாள் வாழ்த்து. சி.பாஸ்கரன் தம்பதிகள்.(02.02.2024,லண்டன்)
லண்டனில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் இன்று 02.02.2024 தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.இத் தம்பதிகளை உற்றார் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் இவர்கள் இருவரும் வாழ் நாள் எல்லாம்…
நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு!
ஜெர்மனியில் வாழ்ந்து வரும் நகுலா சிவநாதன் எழுதிய“விருத்த மழை நூல் வெளியீடு புத்தக வெளியீடு. அழைப்பிதழ் பாவலர்மணி தமிழ்மணி பாவலர்மணி நகுலா சிவநாதன் “விருத்த மழை நூல் வெளியீடு காலம்: 04.02.2024 –நேரம் : 15.00 மணி இடம் : தமிழர்…
கொடிய விஷமுள்ள மீனை சாப்பிட்ட நபர் உயிரிழப்பு
பிரேசில் நாட்டில் கொடிய விஷமுள்ள மீனை சாப்பிட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் பல வகையான மீன்கள் உள்ளன. ஆனால், நாம் எல்லாவற்றையும் சாப்பிட முடியாது. குறிப்பிட்ட சில வகையான மீன்களை மட்டுமே சாப்பிட முடியும். இந்த நிலையில்,…
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணத் தொகையே இம்முறையும்…
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது. நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, அமெரிக்க…
கோர விபத்தில் சிக்கிய இளைஞன்! யாழில் உயிரிழப்பு
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த பொ.அபிசாகன் (வயது 20) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞன் கடந்த 26ஆம்…
அச்சுவேலி பகுதியில் இளைஞனை தாக்கிய காவல்துறையினர்!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை காவல்துறையினர் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை காவல்துறையினருக்கு வழங்கியுள்ளார். குறித்த முறைப்பாட்டில், நான் சைக்கிளில் புத்தூர் பகுதியால் சென்று கொண்டிருந்த…
ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் ?
ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 93 வது இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. டிரான்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில், 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 0 புள்ளிகள்…