பருவநிலை மாற்றத்தால் காணாமல் போன கடல்!
கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ‘ஆரல்’ எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.…
விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் மற்றுமொரு நடிகர்
நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் மற்றுமொரு நடிகரான விஷாலும் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார். இன்று தை அமாவாசை ; தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள்? ஏற்கனவே அரசியல் பணிகளில் விஷால் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே.நகர்…
மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது துப்பாக்கிசூடு
புத்தளம் ஆனமடு காவல்துறை பிரிவிற்குற்பட்ட தட்டேவ பகுதியில் நேற்று இரவு 7 மணியவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆனமடுவ பேத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய எம்.எம் மல்லவ குமார என்பவரே இடது கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி…
இன்று தை அமாவாசை ; தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள்?
இன்றையதினம் தை அமாவாசை நாளாகும். இந்த ஆண்டு தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிடில் குறிப்பிட்ட 3 பேருக்கு தானம் வழங்கினால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அருட்கடாட்சம் பெருக தை வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை…
எகிறும் முருங்கை காய் விலை.
நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று (08) 2,000 ரூபாயாக பதிவாகியுள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காயின் மொத்த விலை 1,980 ரூபாவாக பதிவாகியிருந்தது. இதையடுத்து இலங்கையில் உள்ள எந்தவொரு பொருளாதார மத்திய நிலையத்திலும்…
2 ஆம் ஆண்டு நினைவு. கருணாநிதி லீலாவதி. (09.02.2024, சிறுப்பிட்டி)
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் வாழ் விடமாகவும் கொண்ட கருணாநிதி லீலாவதி 09.02.2024 அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அன்னாரின் நினைவு நாளில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டு, அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள்…
ஆசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடு இலங்கை !
தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக Verite Research நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளின் உள்நாட்டு மின்சாரக் கட்டணத்தை விட இலங்கையின் உள்நாட்டு மின்சாரக் கட்டணம் 2.5 முதல்…
நான்கு வயது சிறுவன் மீது நாயை ஏவிவிட்ட இஸ்ரேலிய இராணுவம்
காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம் நான்கு வயது குழந்தை மீது இராணுவ நாயை ஏவிவிட்டதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகப்பு அமைப்பின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கடந்த.4-ஆம் திகதி ஹஷாஷ் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் இராணுவ நாயை இஸ்ரேல் அவிழ்த்துவிட்டுள்ளது. அந்தக் கட்டிடத்தில்…
15 ஆம் ஆண்டு நினைவுகள் வைரவநாதர் இராசரத்தினம் 08.02.2024
யாழ்.ஏழாலையை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் 15 ஆவது ஆண்டு நினைவு நாள் 08.02.2024 இன்றாகும். 10 ஆவது ஆண்டில் அவரது நினைவால் துயருறும் உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.அன்னாரின்…
பிறந்தநாள் வாழ்த்து. த.றமணன் (08.02.2024, சுவிஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும் கொண்ட காணொளி மற்றும் புகைப்படபிடிப்பாளருமான தர்மலிங்கம் றமணன் அவர்கள் இன்று 08.02.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரின் தாயகத்தில் இருக்கும் அப்பா அம்மா,சகோதர சகோதரிகள், மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்…
யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வருகை தந்த ரம்பா.
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர். எதிர்வரும் (9)ஆம் திகதி Northern Uni இன் ஏற்பாட்டில குறித்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.இந்த இசை…