வட்டுக்கோட்டையில் நேருக்கு நேர் மோதிய ஆட்டோக்கள்!! இருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (15) காலை இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா…
டொரன்டோவில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை.
டொரன்டோவில் சீரற்ற காலநிலை தொடர்பிலான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு தொடர்பில் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை கடுமையான பனிப்பொழிவு நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. டொரன்டோ பெரும்பாக பகுதியில் சுமார் பத்து சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு…
மகனுக்கு விசம் கொடுத்து தானும் அருந்திய தந்தை
தந்தையொருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் விஷத்தை அருந்தக் கொடுத்துவிட்டு தானும் அதனை அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அங்குணுகொலபெலஸ்ஸ முறவசிஹேன பிரதேசத்தில் புதன்கிழமை (14) இடம்பெற்றுள்ளது. இதன்போது 50 வயதுடைய தந்தையும் 25 வயதுடைய மகனும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்த 5 நாடுகள்.
உலகெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் காதலர் தினத்தை குறிப்பிட்ட 5 நாடுகளில் மட்டும் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி கொண்டாடினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தடை விதிக்கும் அளவுக்கு காதலர் தினம் கொண்டாடுவது என்ன அவ்வளவு…
க.பொ.த.சாதாரண தர – உயர்தர பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு
2023ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2024ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை டிசம்பரில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, 2025…
இணுவில் பகுதியில் ரயில் விபத்து; குழந்தை உட்பட இருவர் பலி..!!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெண்ணொருவர் அதிதீவிர…
A 9 வீதி, நாவற்குழி பகுதியில் விபத்து
யாழ்ப்பாணம் – தென்மராட்சி – A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் புதன்கிழமை (14) பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது. A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து…
அச்சுவேலி பகுதியில் கொள்ளை! 1 மணி நேரத்திற்குள் கைது
வெளிநாட்டில் இருந்து வந்து , யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்த நபரின் உடமைகளை களவாடிய திருட்டு சந்தேக நபரை பொலிஸார் ஒரு மணி நேரத்தில் கைது செய்து , திருட்டு போன பொருட்களையும் மீட்டுள்ளனர். நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வந்தவர் விடுமுறையை…
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் !
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று (14.02.2024) சிறிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.76 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்…
கிராம சேவையாளர்களுக்கான நேர்முகப்பரீட்சை அடுத்த வாரம்
புதிய கிராம சேவையாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிதாக 2,100 கிராம சேவையாளர்களை கடமையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான போட்டிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றதாக இராஜாங்க அமைச்சர்…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சஸ்மிகா வித்தகன்.(14.02.202,கனடா)
கனடாவில் வாழ்ந்துவரும் வித்தகன் வைஸ்ணவி தம்பதிகளின் செல்லபுதல்வி செல்வி சஸ்மிகா அவர்கள் இன்று 14.02.2024 தனது பிற்ந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை இவரது பாசமிகு அப்பா அம்மா மற்றும் உறவுகள் நண்பர்கள் கூடி வாழ்த்தும் இந்நேரம் சிறுப்பிட்டி இணையமும்…