• So.. Jan. 12th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • யாழில் போதைப் பொருள் பாவனையால் இருவர் பலி!!

யாழில் போதைப் பொருள் பாவனையால் இருவர் பலி!!

யாழ்ப்பாணத்தில் நேற்று போதைப்பொருள் பாவனையால் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வாங்க தாயார் பணம் கொடுக்காததால் 30 வயது இளைஞன் உயிரை மாய்த்துள்ளார். நீண்டநாளுக்கு பின்னர் போதைப்பொருள் பாவித்த 26 வயதான இளைஞன் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களை கலந்து அதிகளவில் உட்கொண்டதால்…

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்..

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் கடவுளின் பெயரைச் சொல்வதால் மனமும் முகமும் மலரும். ஆனந்தம் பெருகும். முருகனை நினைத்து நினைத்து அவனது பெயர்களை உள்ளம் நெகிழ்ந்து உருகிச் சொன்னால் ஆறுமுகக்கடவுள் தன் பன்னிரண்டு கரங்களினால் நாம் வேண்டிய வரங்களை எல்லாம்…

கட்சி பெயரில் திருத்தம் செய்த நடிகர் விஜய்.

நடிகர் விஜய் தனது ‚தமிழக வெற்றி கழகம்‘ என்ற கட்சியின் பெயரில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 2ம் திகதி விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன் தனது கட்சி பெயரையும் வெளியிட்டார். அவர் அறிவித்த ‚தமிழக வெற்றி கழகம்‘ என்ற…

முல்லைத்தீவில் கோரவிபத்து-குடும்பஸ்தர் பலி..!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்துவருபவர் 17.02.2024 இன்று மாலை கள்ளினை இறக்கி…

இலங்கையில் மீண்டும் மின் வெட்டு!

இலங்கையில் மின் விநியோகம் தடைப்படலாம் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடும் உஷ்ணம் காரணமாக…

2 ஆம் ஆண்டு நினைவு.சுப்பிரமணியம் கனகராசா. 18.02.2024,சிறுப்பிட்டி மத்தி.

கொல்லங்கலட்டியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் 18.02.2024 இன்றாகும். அன்னாரின் நினைவு நாளில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டு, அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி…

ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்களை செய்வாரா விஜய்?

“ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்கள் செய்யக்கூடிய இடத்தில் விஜய் இருக்கிறார் ” என இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர்…

அதிரடி காட்டும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. அதற்கமைய , குறித்த…

விடுதி அறையில் கைவிடப்பட்ட சிசு

தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் சில நாட்களாக பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று எறும்பு மொய்த்த நிலையில் தனியார் விடுதிக்குள் இருந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் உள்ளபூந்தமல்லி பகுதியில் இடம்பெற்றுள்ளது. பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இரண்டு…

யாழ் பொலிசாருக்கு சிறப்பு கட்டளை!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு இன்று (17.02.2024) திடீர் வருகை மேற்கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப்…

வீதியில் உலரவிடப்படும் நெல்லினால் புற்றுநோய் அபாயம்!!

வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் ‚கற்மியம்‘ எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, பொதுமக்கள் வீதியில் நெல்லை உலரவிடுவதைத்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed