பிரபல தமிழ் நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறை!!
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கில் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகருக்குஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக…
இலங்கையை உலுக்கிய கோர விபத்து! தாயும் மகளும் மகனும் பலி.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ உப நிலையங்களுக்கு இடையில் நேற்று பிற்பகல்…
வங்கிகளில் வட்டி வீதங்கள் தொடர்பில் மகிழ்வான செய்தி!
இலங்கையிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளும் அவற்றின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதங்களை (AWPR) கணிசமாக குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பானது கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான மத்திய…
யாழில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்ததங்கரத்தினம் தனஸ்வரி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் பஸ்ஸில் இறங்க முற்பட்ட வேளை சாரதி பஸ்ஸை திடீரென நகர்த்தியமையால், பெண் பஸ்ஸிலிருந்து…
யாழ்.சுன்னாகத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றையதினம்(2024.02.18) இரண்டு கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு கைது…
இளம் குடும்பஸ்தருக்கு எமனான மின்விசிறி…!
மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொட்டாவ ருக்மல்கம பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 22வயதுடைய இளம் குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டிலுள்ள, மின் விசிறியை சரிசெய்யும்…
இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களை திருடும் கும்பல்
நாடாளவிய ரீதியில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கும்பல்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். . வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுவதில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நள்ளிரவு…
சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!
புதிய கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில், பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தக விநியோகம் செய்யும் பணி…
விஜய் கட்சியில் இணைகிறாரா சமுத்திரக்கனி?
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’ என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா…
யாழில் 7 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த அனுமதி
யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் 20 அதிகமான ஆலயங்கள் உள்ளன, அவற்றில் 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த நிலையில், பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம்…
யாழில் மீண்டும் கௌரவிக்கப்பட்ட கில்மிஷா
தனியார் தொலைக்காட்சியொன்றில் நடந்த இசைநிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற கில்மிஷாவை கௌரவிக்கும் நிகழ்வுவொன்று நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் – வடமராட்சி அல்வாயில் இன்று(18) மதியம் 3 மணிக்கு வட அல்வை இளங்கோ சனசமூக நிலைய மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன்போது அல்வாய் வடக்கு…