• So.. Jan. 12th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • யாழ் மக்களிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ் மக்களிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர் தொடர்பில் பொது மக்களிடம் பொலிஸார் உதவிகோரியுள்ளனர். யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார். பிறந்தநாள் வாழ்த்து. செல்வகுமார் சுந்தரலிங்கம்…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வகுமார் சுந்தரலிங்கம் (ராசன்)(23.02.2024, லண்டன்)

லண்டனில் வாழ்ந்து வரும் செல்வகுமார் சுந்தரலிங்கம் (ராசன்) அவர்கள் (23.02.2024, லண்டன்) இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .இவரை அன்பு மனைவி பாசமிகு பிள்ளைகள் மற்றும் அன்பு சகோதரங்கள் மற்றும் உறவுகள்,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் நானுஓயா –…

1 ஆவது ஆண்டு நினைவு நாள் சுப்பையா கந்தையா (23.02.2024, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா கந்தையா அவர்களின் 1 ஆவது ஆண்டு நினைவு நாள் 23.02.2024 இன்றாகும். அவரது நினைவால் துயருறும் உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிநிற்கின்றது…

ஆய்வில் உறுதிபடுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பின்விளைவுகள்

உலகளாவிய தடுப்பூசி தரவு வலையமைப்பு (Global Vaccine Data Network)எனப்படும் அமைப்பின் ஆய்வு மூலம் கொரோனா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய 13 வெவ்வேறு மருத்துவ நிலைமைகள் கண்டறியப்பட்டுள்ளன. நானுஓயா – ரதெல்ல வீதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து. ஃபைசர் (Pzifer), மொடர்னா (moderna),…

டெல்லி போராட்ட களத்தில் மற்றுமொரு விவசாயி உயிரிழப்பு !

டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு விவசாயி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 21 வயதான சுபகரன் சிங் என்ற விவசாயியே நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள…

நானுஓயா – ரதெல்ல வீதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து.

நானுஓயா ரடெல்ல குறுந்தொகை வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழில் முச்சக்கரவண்டியை மறித்து தாக்குதல்!! குறித்த விபத்தில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

பூமியில் விழப்போகும் செயற்கை கோள்கள்.

ஆயுட்காலம் முடிவடைந்து சுற்றுப்பாதையை விட்டு விலகிய செயற்கைக் கொள் பூமியில் விழும் அபாயம் இருப்பதாக ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அதிர்ச்சிகரமான செய்தியினை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு! 1995ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கிராண்ட்பாதர் (Grandfather) என்ற இந்த செயற்கைக்கோளானது இம்மாத…

யாழில். இளைஞனை தாக்கி மோட்டார் சைக்கிள் கொள்ளை!

வீதியில் பயணித்த இளைஞனை தாக்கி , அவரது மோட்டார் சைக்கிளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது.யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி , யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் “வேகோ” ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை அரியாலை பகுதியில்…

மூடப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் 

நாடாளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு வரிசையை குறைக்க நடவடிக்கை! அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம், நீர்க்கட்டணம் மற்றும் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி காரணமாக…

சூப்பர் சிங்கர் ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சிவகார்த்திகேயன் !

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 கோலாகலமாகத் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தன்னைச் சந்திக்க ஆசைப்பட்டதாகக் கூறிய பாடகியை, நேரில் வரவைத்துச் சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் இசை உலகில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக நடந்து வரும் சூப்பர்…

கடவுச்சீட்டு வரிசையை குறைக்க நடவடிக்கை!

இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போதுள்ள வரிசைகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் முச்சக்கரவண்டியை மறித்து தாக்குதல்!!…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed