நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலைஅவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை அதிகரிக்க…
தாய்லாந்து மற்றும் மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்
மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை மதியம் 12:50 மணியளவில் (06:20 GMT) சகாயிங் நகரிலிருந்து…
நாட்டில் இன்று டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (28.03.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி…
வறுமை நீக்கும் மீனாட்சி அம்மன் வழிபாடு.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை. மீனாட்சி அம்மனை நம்முடைய வீட்டிற்கு வரவேற்று வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி , உங்களுடைய கஷ்டத்தை போக்க முடியும். மீனாட்சி அம்மனை நினைத்து இந்த 1 வரி மந்திரத்தை சொல்லி, இன்றைய தினம் இந்த விளக்கை யாரெல்லாம்…
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. இ.சுகுணன் (ஈவினை, 28.03.2025) முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகள்…
இன்றைய இராசிபலன்கள் (28.03.2025)
மேஷம் இன்று தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது. அதிர்ஷ்ட நிறம்:…
பிறந்தநாள் வாழ்த்து குணதேவன் அபினாஸ் (சுவிஸ், 28.03.2025)
சுவிஸில் வாழ்ந்துவரும் குணதேவன் கனகேஸ்வரி தம்பதிகளின் செல்வபுதல்வன் அபினாஸ் அவர்கள் இன்று 28.03.2025 தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அப்பா அம்மா, அண்ணா அக்கா.மற்றும் அவரது நண்பர்கள்,உறவினர்கள் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றனர்.அத்தோடு இவரை சிறுப்பிட்டிஇணையமும்…
பிறந்த நாள் வாழ்த்து. இ.சுகுணன் (ஈவினை, 28.03.2025)
யாழ் புன்னாலைகட்டுவன் ஈவினையை வசிப்பிடமாக கொண்ட இ.சுகுணன் அவர்கள் இன்று 28.03.2025 தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை அவரது அன்பு மனைவி,பாசமிகு அம்மா, தம்பிமார் மாமா மாமிமார் சித்திப்பா சித்திமார்மற்றூ உறவுகள் நாண்பர்கள் அனைவரும் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும்…
விபத்தில் சிக்கிய நீர்வேலி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மரணம்
யாழில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். நீர்வேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சந்திரராசா (வயது 72) என்பவரே உயிரிழந்தவராவார். , குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி அச்சுவேலியில் இருந்து நல்லூர் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவேளை…
எகிப்து நாட்டில் நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.?
எகிப்து நாட்டில் நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் திடீரென நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. மீட்பு படையினர் நேரில் சென்று சுற்றுலா பயணிகளை மீட்க போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து நாட்டில் உள்ள செங்கடலில் ஒரு நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் 44 பயணிகளை…
9 ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது STS தமிழ் தொலைக்காட்சி (யேர்மனி)
சிறுப்பிட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்து யேர்மனியில் STS தமிழ் தொலைக்காட்சி இன்று 27.03.2025 9 ஆவது ஆண்டில் கால் பதிக்கின்றது. இந்நாளில் இத்தொலைக்காட்சியின் ஒலிப்பதிவுடன் ஒளிப்பதிவாளரான சிறுப்பிட்டி எஸ் தேவராசா அவர்கக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் கலைஞர்களுக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை…