யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் குடிப்பழக்கம் இல்லாததால் திருமணம் ஒன்று குழம்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது
அண்மையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கொக்குவிலை சேர்ந்த அரச உத்தியோகஸ்தர் ஒருவருக்கு புரோக்கர் மூலம் திருமண சம்பந்தம் ஒன்று பொருந்திய நிலையில் பெண் பார்க்க பெண் வீட்டிற்கு மாப்பிளை சென்ற நிலையில் கதைத்து கொண்டு இருக்கும் போது மாப்பிளை தண்ணி அடிப்பாரா என கதை வந்த போது மாப்பிளை கூறியுள்ளார் நான் தண்ணி அடிப்பது இல்லை மைலோ மட்டுமே குடிப்பேன் என கூறியுள்ளார்.
அதற்கு பெண்ணின் தயார் கூறியுள்ளார் இந்த காலத்தில் குடிக்காதவன் எல்லாம் ஆம்பிளையா என நக்கலாக பேசியுள்ளார் இதனால் கோபமடைந்த மாப்பிளை வீட்டார் சம்பந்தத்தை குழப்பி வெளியேறினர்.தனது ஒழுக்கமான வாழ்க்கைக்கு கிடைத்த பரிசு இதுதான் என மாப்பிளை வீட்டார் வருந்தியுள்ளன்ர்