• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வரும் அபாயம்

Jan. 23, 2023

பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொழுநோய் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய தொழுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் பதிவாகிய தொழுநோயாளர்களில் 10 வீதமானோர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed