• Mo.. Apr. 21st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மனைவி மற்றும் மகள் மீது சரமாரி வாள்வெட்டு.

Dez. 16, 2022

  யாழ்.வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் மனைவி மற்றும் மகளை வாளால் வெட்டிய கணவன் பிரதேசவாசிகளால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தப்பிச்செல்ல முயற்சித்தபோது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த தாயும், மகளும் நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed