• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. கெங்கா வசந்தி. (14.12.2024, சுவிஸ்)

Dez. 14, 2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் சுவிஸில் வாழ்ந்து வருபவர்களுமான கெங்கா வசந்தி தம்பதிகள் இன்று 14.12.2024 தங்கள் திருமணநாள் தன்னை பிள்ளைகள் , சகோதரங்கள் ,, உற்றார், உறவுகள், நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர் இவர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென  அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம்
சீரும்சிறப்புடனும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed