கொறோனா தாக்கம் உலகெங்கும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில் .இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்து
வருகின்றது.
மக்கள் அதனால் சொல்லெனா துன்பங்கள் அனுபவித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் உலகெங்கும் வாழும் எம் உறவுகள் தாயக உறவுகளுக்கு பல விதமான உதவிகளை பலவித்தத்திலும் செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில்
சுவிஸ் நாட்டில் வசித்துவரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த அருண் சுந்தரலிங்கம் என்பவர்
20,000 ரூபாய் பெறுமதியான உணவுப்பொருட்களை தனியொருவர் வாழும் 15 குடும்பங்களுக்கு க.சத்தியதாஸ் மூலமாக இரண்டாம் கட்டமாக கிராம சேவையாளர் முன்னிலையில் வழங்கினார்.
அவருக்கு சிறுப்பிட்டி இணையம் தனது பாராட்டுக்களைதெரிவித்துக்கொள்கின்றது.