• Sa.. Jan. 18th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் குடும்பத் தகராறு! பச்சிளம் குழந்தை பலி

Nov. 11, 2022

யாழில் கணவன் மனைவிக்கிடையில் நேற்று இரவு வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனைவியையும் பிள்ளையையும் 2 மணித்தியாலங்களாக காணவில்லை என கணவர் தேடி உள்ளார்.

காலையில் குழந்தையின் உடல் கிணற்றில் மிதந்துள்ளதோடு தாயை காணவில்லை.

சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கொடிகாமப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிருசுவில் தெற்கு மிருசுவிலைச் சேர்ந்த பிரகாஷ் காருண்யா (7 மாதம் ) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed