லண்டனில் வாழ்ந்து வரும் தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் செல்ல புதல்வன் வேனுயன்
தனது பிறந்தநாளை (04-07.2024)தனது இல்லத்தில் அக்கா யானுகா,தங்கை ஸ்ருதிகா உடன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள் அப்பா அம்மா சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும் அம்மப்பா அம்மம்மா . சிறுப்பிட்டியில் வசிக்கும் மாமா .அத்தை மச்சாள்மார்…
ஜேர்மனில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் .. கனடாவில் வசிக்கும் மாமா அத்தை மச்சாள் மார் …..லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள், லண்டனில் வசிக்கும் மாமா,மாமி மச்சான் மச்சாள்மார் மற்றும் அனைத்து உறவுகளும் யானுகாவை வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இவரை
சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

- சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ள புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி .
- ஹெலிகாப்டர் விபத்தில் பிரபல தொழிலதிபர் குடும்பத்துடன் பலி
- தலையெழுத்து மாற முருகன் மந்திரம்
- விபத்தில் சிக்கிய குடும்பம் ; மகன் பலி
- 50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிஷேகம்