• Fr.. Dez. 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் இன்றைய தினம் மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான தகவல்!

Apr. 20, 2022

இலங்கையில் இன்றைய தினமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இன்றைய தினம் 3 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5.00 மணி முதல் இரவு 9மணி வரை 1 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed