கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு
குறித்த விபத்து இன்று காலை (19) ஹபரண பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் வான் சாரதி உட்பட சிறுவர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்துள்ளவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.