• Do.. Apr. 17th, 2025 2:44:53 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா(09.04.2025) 

Apr. 9, 2025

சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம்

எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா உற்சவம்உபயம், திருமதி.பாலசிங்கம் நல்லம்மா குடும்பம்

திருமதி.தவேந்திரன் கனகம்மா குடும்பத்தினர்

இந்த அலங்காரத்திருவிழாவை STS தமிழ் தொலைக்காட்சியில் உலகளாவிய ரீதியில் பார்க்கலாம்
அம்மன் ஆசி பெற கண்டுகளியுங்கள்

ஒளிப்பதிவு பஞ்சாச்சரன், சண்யெய் மயூரன்,

நிழல்படப்பிடிப்பு மயூரன்

(இதன் காணொளியை கீழ் உள்ளது)

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed