• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல் வன்னியசிங்கம் கெங்காஜீவன் (07-04-2025, அவுஸ்திரேலியா)

Apr. 9, 2025

யாழ்,சிறுப்பிட்டி மேற்கினை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவினை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் கெங்காஜீவன் 07-04-2025 அவுஸ்திரேலியாவில் காலமானார் என்பதனை மிகுந்த துயரத்தோடு அறியத்தருகின்றோம்.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
தொடர்புகளிற்கு :
கோபிநாத் (சகோதரன்) – லண்டன் +447809679210
தாரணி (சகோதரி ) -அமெரிக்கா +1(669)271-5699

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed