• So.. Mai 11th, 2025 3:59:49 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

1 ஆம் ஆண்டு நினைவு. செல்வராசா சர்வேஸ்வரன் (23.04.2025, சிறுப்பிட்டி மேற்கு) , 

Apr. 23, 2025

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்வராசா சர்வேஸ்வரன் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நாள் (23.04.2025) இன்றாகும்.

ஓராண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed