• Sa.. Apr. 5th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

Apr. 3, 2025

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (3) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.6875 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.0185 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 394.3011 ரூபா மற்றும் கொள்வனவு விலை 380.1418 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 329.8707 ரூபா எனவும் கொள்வனவு விலை 317.0976 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்றைய நாணய மாற்று விகிதங்கள்! | April 3 Currency Exchange Rates In Sri Lanka
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed