• Fr.. März 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

März 14, 2025

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இன்றைய (14.03.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 883,842 ரூபாவாக காணப்படுகின்றது

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 31,180 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 249,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 28,590 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 228,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams  27,290 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 218,300 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed