• Mi.. Mai 14th, 2025 1:42:37 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர்பகிர்தல் பரமேஸ்வரி (ராணி) நவரட்னராஜா (08.02.2025,சிறுப்பிட்டி)

Feb. 10, 2025

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட பரமோஸ்வரி (ராணி) நவரட்னராஜா 08.02.2025 காலமானார் என்பதை உற்றார், உறவினர், அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

வ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed