• Mi.. Apr. 30th, 2025 11:58:19 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை

Jan. 13, 2025

ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில்  இன்று -13- மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது.

ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் பூமியில் இருந்து 37 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. 

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed