• Mi.. Jan. 8th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொழும்பு பங்குச் சந்தையில் மீண்டும் ஏற்பட்ட பாரிய மாற்றம்!

Jan. 6, 2025

கொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண் இன்றையதினம் (06-01-2025) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 170.82 புள்ளிகளால் சரிவடைந்துள்ளது.

இந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,878.60 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் இந்த விலைச் சுட்டெண்ணானது 6,000 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed