• Mi. Dez 25th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் வீடியோ உரிமையாளர் விபரீத முடிவால் உயிரிழப்பு

Dez 24, 2024

இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தையான குறித்த நபர் இன்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோண்டாவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை இரவு 11:00 மணியளவில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பூலோவர் ரமேஷ் வயது 42 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed