• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர்பகிர்தல் அமரர் காசிப்பிள்ளை நடராஜா.(21.12.2024,சிறுப்பிட்டி)

Dez 22, 2024

அமரர் காசிப்பிள்ளை நடராஜா

மண்ணில் : 25.09.1938
விண்ணில் 21..12.2024

யாழ்/ சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட காசிப்பிள்ளை நடராஜா அவர்கள் 21.12.2024 இன்று இறைபதமடைந்தார். அன்னார் குனேஸ்வரி அவர்களின் அன்புமிகு கணவனும் ,

சற்குணநாதன்( ஆனந்தன்) யெயந்தினி (ஆசிரியை சிறுப்பிட்டி அ-த-க )மாலினி (யேர்மனி) வரதராஜன் (ஆஸ்திரேலியா) பிரபாகரன் (கனடா )
ஆகியோரின் அன்புத்தந்தையாரும்.

சரஸ்வதி( மருந்தாளர் )மந்திகை வைத்தியசாலை )சத்தியேந்திரா, இராகவன்(யேர்மனி) ஜீவிதா( ஆஸ்திரேலியா) டீயானா(கனடா) ஆகியோரின் பாசமிகுமாமனாரும்

பிரஜீந்,கஜீபனா, சினேகா, யுவேதா, ஜதுஷன், மிதுஷன், திரிஷிகா, அபி ,சந்ஜயீ, வலன்சியா, றிஷிமியா, தியன்சியா ஆகியோரின் அப்பு பேரனும் ஆவார்,

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

குறிப்பு – அன்னாரின் இறுதிகிரியைகள் பற்றி பின்னர் அறியதரப்படும்.

தகவல் ஸ்ரீ குடும்பத்தினர்.

தொடர்புகளிக்கு மகள் மாலினி (யேர்மனி) 0049 -15737831480

மகன் .ஆனந்தன் தாயகம் 0094-777917836

மகள் யெயந்தினி தாயகம் 0094-758197113

தகவல் குடும்பத்தினர்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது..

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed