இலங்கையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.4521 ரூபாவாகவும் கொள்வனவு விலை 286.4406 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்
அத்துடன் இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 373.5883 ரூபா மற்றும் கொள்வனவு விலை 359.2616 ரூபாவாகும்.
ஏழரை சனி பெயரச்சியால் கஷ்டங்களை சந்திக்க போகும் ராசிகள்
யூரோ ஒன்றின் விற்பனை விலை 311.3531 ரூபா எனவும் கொள்வனவு விலை 298.5399 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள்,