• Mo. Dez 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நன்றி நவிலல். திருமதி செல்வரத்தினம் தேவரஞ்சினி (சிறுப்பிட்டி மேற்கு , சென்னை)

Okt 5, 2020

யாழ். சிறுப்பிட்டி மேற்கை நீர்வேலி ராசவீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் தேவரஞ்சினி அவர்களின் நன்றி நவிலல்.


பிறப்பு : 28 FEB 1958 – இறப்பு : 01 OCT 2020 (வயது 62)

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட செல்வரத்தினம் தேவரஞ்சினி அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,

குமார்(மகன்)+41794437491 

அன்னாரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed