• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அன்னாசி பழத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் !

Nov. 10, 2024

நாட்டில் அன்னாசி பழத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா பகுதியில் திடீரென உயிரிழந்த ஆசிரியை 

இதன்படி ஒரு கிலோ கிராம் எடையுடைய அன்னாசி பழகத்தின் விலை 600 ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

பண்டிகைக் காலத்தில் அன்னாசியின் விலை மேலும் உயர்வடையக் கூடும் என வர்த்தகர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர். 

இதேவேளை,பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed