• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் இளைஞன் கட்டுநாயக்காவில் கைது

Nov 9, 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞன் ஒருவர் குடிவரவு குடியல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் வேலை வாய்ப்பு குறித்து வெளியான செய்தி!

போலி வீசா மூலம் நேற்றிரவு (8) பிரான்ஸுக்கு (France) தப்பிச் செல்ல முயன்ற வேளை இவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்தநாள் வாழ்த்து.  து.மிஞ்சயன். (09.11.2024, கனடா)


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 08.35 மணியளவில் இந்தியாவின் சென்னைக்கு புறப்படவிருந்த இண்டிகோ எயார்லைன்ஸ் விமானத்தில் (6 E.-1196) செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.

இன்றைய இராசிபலன்கள் (09.11.2024)

இளைஞனின் நடத்தை மற்றும் விசாரணையின் போது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், அவர் பிரதான குடிவரவு அதிகாரியிடம் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed