நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(08.11. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.18 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.13 ரூபாவாகவும்
பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 215.27 ரூபாவாகவும், கொள்வனவு விலை 206.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 322.07 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 309.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 386.85 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 372.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
- சவுதி அரேபியா பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு!
- டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
- பக்தர்கள் சூழ இடம்பெற்ற செல்வச்சந்நிதி சூரசம்ஹாரம்
- இன்றைய இராசிபலன்கள் (08.11.2024)
- மார்பக புற்றுநோய் ஏற்பட என்னென்ன காரணங்கள்?