வடமராட்சி பருத்தித்துறை கொட்டடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பாவனையில்லாத கிணற்றில் இருந்து இவ்வளவு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கொட்டி எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பற்றைக் காணியில் இன்று சனிக்கிழமை துப்பரவு செய்யப்பட்டும்போது அக் காணிக்குள் இருந்த பாவனையில்லாத கிணறு துப்பரவாக்கும் போது 11 கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் குழுவினரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- கனடாவில் கார் விபத்து! 4 பேர் பலி!
- இன்றைய இராசிபலன்கள் (30.10.2024)
- அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து !12 பேர் பலி
- செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷ வழிபாட்டின் சிறப்புக்கள்
- சாதாரண தரப் பரீட்சை 2024 தொடர்பிலான அறிவிப்பு