• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் ரயிலுடன் மோதிய KDH வான்

Okt 26, 2024

சற்று முன் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக  யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி புறப்பட்ட புகையிரதமும், கடவையை கடக்க முற்பட்ட KDH வானும் மோதியதில் வானின் பின் புறம் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. எந்த வித உயிர் சேதங்களும் இல்லை.

May be an image of 1 person, ambulance, van and text
May be an image of 7 people, car and text
May be an image of 8 people, van, car, road and text
May be an image of 2 people
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed