• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திடீரென சுகயீனம்! மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Okt 25, 2024
Hospital glass building. Mirrored sky and city on modern facade. Health, clinic, emergency, healthcare and medical concept in 3D rendering illustration.

இரத்தினபுரி பலாங்கொடையில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 22 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை.

இது தொடர்பில் தெரியவருவதாவது,சுகயீனமுற்ற மாணவிகள் இன்றைய தினம் காலை இரசாயன பொருட்கள் சிலவற்றை பயன்படுத்தி பாடசாலையின் கழிவறையை சுத்தம் செய்துள்ளனர்.

பின்னர், சிறிது நேரம் கழித்து இந்த மாணவிகள் அனைவரும் திடீரென சுகயீனமடைந்துள்ளனர்.

சகல செல்வங்களையும் தரும் ஐப்பசி வெள்ளி விரதம் !

இதனையடுத்து, சுகயீனமுற்ற மாணவிகள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed