சிறுப்பிட்டி மேற்க்கை பிறப்பிடமாகவும் நீர்வேலி கரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவனாயகம் கஜமுகதேவி(தேவி) 18.10.2024 வெள்ளிக்கிழமை 18.10.2024 அன்று காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது .